ஒருவன் ஒரு பெண் மீது காதல் கொண்டான்.ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு கூலி தொழிலாளயுடன் திருமணம் முடிந்து விட்டது. அந்த பெண்ணோ கணவனின் சொல் கேட்டு நடப்பவள்.
அவன் அந்த பெண்ணை அடைந்தே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தான்.அதற்கு அந்த பெண்ணின் கணவனை கொன்று விட்டு அந்த பெண்ணை அடைய நினைனைத்தான்
அதற்கு ஒரு அடியாலிடம் அந்த கூலி தொழிலாளியை காரணம் ஏதும் சொல்லாமல் கொல்ல சொன்னான்.அவனும் கொன்றுவிட்டு வந்தான், அவனிடம் "எந்த தடையமும் இல்லாமல் கொன்றையா?" என்று கேட்டான்
அதற்கு ,அவன்"எந்த தடையமும் இருக்காது, நான் கொன்றதை பார்த்த ஒரு பெண்ணையும் கொன்றுவிட்டேன் "என்றார்
அந்த பெண் வேறு யாரும் இல்லை அவன் விரும்பிய பெண்தான்.
ஆகவே ஒரு வேலையை ஒருவரிடம் கூறும் போது தெளிவாக கூறவேண்டும் இல்லையேல் விபரீதம் ஆகிவிடும்
No comments:
Post a Comment