Friday, 19 May 2017

தக்காளி செடி வீட்டு மாடியில் வைப்பது எப்படி?




தக்காளி பழத்தின் விதையை சிறிது நேரம் காய வைத்து அந்த விதையை மண்ணில் தூவி தண்ணீர் ஊற்றி வர தக்காளி செடி வளர தொடங்கிவிடும் 

நோய் தாக்கும் அபாயத்திற்கு தீர்வு

  • ரசாயன உரமோ அல்லது பூச்சி கொல்லி போன்ற வற்றை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு பயன்படுத்தி வளர்ப்பதை விட கடைகளில் வாங்கி பயன்பதுதலம்.
  • இயற்க்கை உரமான 
  • மண் புழு உரம்
  • மாட்டு சாணம்,ஆட்டு சாணம் 
  • முட்டை தோடு போன்ற வற்றை பயன் படுத்தலாம் 
  • இயற்கை பூச்சி கொல்லிகளான 
  • அக்னி அஸ்திரம்:பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் மாட்டு கோமியத்தில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின் ஆரவைத்த்து செடிகள் மீது தெளித்து வர பூச்சியின் தாக்கம் குறையும்
இவ்வாறான முறைகளில் வளர்த்தோமேயானால் இயற்க்கை முறையில் விளைந்த தக்காளி பழம் கிடைக்கும்

No comments:

Post a Comment